Instruction

After Dental Implant Surgery

✔ What You SHOULD Do
  • Apply ice packs to reduce swelling.
  • Take medications as prescribed.
  • Maintain oral hygiene carefully.
❌ What You SHOULD NOT Do
  • Avoid spitting or rinsing for 24 hours.
  • Avoid smoking.
  • Avoid hard foods.
⚠ Watch For
  • Mild pain and swelling is normal.
  • Contact clinic if bleeding persists.

டென்டல் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை பிறகு

✔ செய்ய வேண்டியவை
  • வீக்கம் குறைய ஐஸ் பாக்க் பயன்படுத்தவும்.
  • மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
  • வாய் சுத்தத்தை கவனமாக பராமரிக்கவும்.
❌ செய்யக் கூடாதவை
  • 24 மணி நேரம் துப்பவோ கழுவவோ வேண்டாம்.
  • புகைபிடிக்க வேண்டாம்.
  • கடின உணவுகள் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
  • சிறிய வலி, வீக்கம் சாதாரணம்.
  • இரத்தக்கசிவு நீடித்தால் தெரிவிக்கவும்.