Instruction
After Single Tooth Implant
✔ What You SHOULD Do
- Take prescribed medicines regularly.
- Maintain excellent oral hygiene.
- Eat soft foods for few days.
❌ What You SHOULD NOT Do
- Avoid chewing on the implant side.
- Do not touch the surgical area.
- Avoid smoking and alcohol.
⚠ Watch For
- Mild swelling and pain is normal.
- Report excessive pain or bleeding.
ஒற்றை பல் இம்ப்ளாண்ட் பிறகு
✔ செய்ய வேண்டியவை
- மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
- வாய் சுத்தத்தை நன்றாக பராமரிக்கவும்.
- சில நாட்கள் மென்மையான உணவு.
❌ செய்யக் கூடாதவை
- இம்ப்ளாண்ட் பக்கம் மெல்வதை தவிர்க்கவும்.
- சிகிச்சை பகுதியை தொட வேண்டாம்.
- புகை, மதுபானம் தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
- சிறிய வீக்கம், வலி சாதாரணம்.
- அதிக வலி இருந்தால் தெரிவிக்கவும்.