Instruction

Diabetes Treatment

Diabetes is a chronic condition that requires continuous medical care, lifestyle management, and regular monitoring to prevent complications. Our diabetes treatment focuses on controlling blood sugar levels and improving overall health.

Our Treatment Approach
  • Blood Sugar Monitoring: Regular checking of fasting, post-prandial, and HbA1c levels.
  • Dietary Management: Customized diet plans based on age, weight, and sugar levels.
  • Medication Therapy: Oral anti-diabetic drugs prescribed as per individual needs.
  • Insulin Therapy: Insulin injections for patients with uncontrolled blood sugar.
  • Lifestyle Modification: Guidance on physical activity, weight control, and stress management.
  • Complication Prevention: Monitoring kidney, eye, nerve, and heart health.
  • Regular Follow-Up: Continuous evaluation to adjust treatment plans.

நீரிழிவு நோய் சிகிச்சை

நீரிழிவு நோய் என்பது தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு தேவைப்படும் நீண்டகால நோயாகும். சரியான சிகிச்சை மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

எங்களின் சிகிச்சை முறைகள்
  • ரத்த சர்க்கரை பரிசோதனை: Fasting, PP மற்றும் HbA1c சோதனைகள்.
  • உணவு கட்டுப்பாடு: உடல் நிலை மற்றும் சர்க்கரை அளவுக்கு ஏற்ப உணவு ஆலோசனை.
  • மருந்து சிகிச்சை: தேவைக்கேற்ப நீரிழிவு மாத்திரைகள்.
  • இன்சுலின் சிகிச்சை: சர்க்கரை கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு.
  • வாழ்க்கை முறை மாற்றம்: உடற்பயிற்சி, எடை கட்டுப்பாடு, மனஅழுத்த மேலாண்மை.
  • சிக்கல் தடுப்பு: சிறுநீரகம், கண், நரம்பு, இதய பாதுகாப்பு.
  • தொடர் மருத்துவ கண்காணிப்பு: சிகிச்சை மாற்றம் மற்றும் மேம்பாடு.