Instruction
After Laser Gum Treatment
✔ What You SHOULD Do
- Take prescribed medications regularly.
- Eat soft and cool foods.
- Maintain oral hygiene gently.
❌ What You SHOULD NOT Do
- Avoid spicy and hot foods.
- Do not brush directly on treated gums for 24 hours.
- Avoid smoking.
⚠ Watch For
- Mild bleeding for first 24 hours is normal.
- Report excessive pain or swelling.
லேசர் ஈறு சிகிச்சை பிறகு
✔ செய்ய வேண்டியவை
- மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
- மென்மையான உணவு சாப்பிடவும்.
- மெதுவாக பல் சுத்தம் செய்யவும்.
❌ செய்யக் கூடாதவை
- காரம், சூடான உணவுகள் தவிர்க்கவும்.
- 24 மணி நேரம் ஈறுகளில் நேரடியாக துலக்க வேண்டாம்.
- புகைபிடிக்க வேண்டாம்.
⚠ கவனிக்க வேண்டியது
- சிறிய இரத்தக்கசிவு சாதாரணம்.
- அதிக வலி இருந்தால் தெரிவிக்கவும்.