Instruction
After Laser Surgery (Small Lesions)
✔ What You SHOULD Do
- Maintain oral hygiene carefully.
- Eat soft and cool foods.
- Take medicines as prescribed.
❌ What You SHOULD NOT Do
- Avoid touching the surgical area.
- Avoid smoking and alcohol.
- Do not eat spicy or hard foods.
⚠ Watch For
- Mild discomfort is normal.
- Report excessive bleeding or swelling.
லேசர் சிறிய அறுவை சிகிச்சை பிறகு
✔ செய்ய வேண்டியவை
- வாய் சுத்தத்தை கவனமாக பராமரிக்கவும்.
- மென்மையான, குளிர்ந்த உணவு சாப்பிடவும்.
- மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
❌ செய்யக் கூடாதவை
- சிகிச்சை பகுதியை தொட வேண்டாம்.
- புகைபிடித்தல், மதுபானம் தவிர்க்கவும்.
- காரம், கடின உணவு தவிர்க்கவும்.
⚠ கவனிக்க வேண்டியது
- சிறிய வலி சாதாரணம்.
- அதிக இரத்தக்கசிவு இருந்தால் தெரிவிக்கவும்.